கோவை; பயணிகள் மீது மோதிய பேருந்து: சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு
தமிழ்நாடு | கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பயணிகள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
tamil.indianexpress.com